Verse 2018 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2018

கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி போந்துமறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும்இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏந்திநிறைபுனல் திருச் சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்