Verse 2021 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2021

சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக் காப்புப் போற்றிப்பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும்ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப் போந்து இறைவர் வெண்காடுஆரு மெய்க் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்