நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்கஅரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாசப்பூரண கும்பங்கள் நிறை கரகம் ஏந்திப் புதுமலரும் நறும் துகளும் பொரியும் தூவிவாரணங்கு முலை உமையாள் குழைத்தசெம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரைச்சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீதுசெழுந்தரளக் குடை நிழல் கீழ் சென்று கண்டார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்