Verse 2159 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2159

பரவு திருப்பதிக இசை பாடி நீடும்பரன் கருணைத் திருவருளின் பரிசு போற்றிவிரவு மலர்க் கண் பனிப்பப் கைகள் கூப்பிவிழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மைச்சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போதுதிரு நீல கண்ட யாழ்ப்பாணர் பின்னேவர அவரை வளம் பெருகு மனையில் போகஅருள் செய்து தம் திரு மாளிகையின் வந்தார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்