நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும்மருங்கு அணைய மாளிகையில் அணையும்போதில்நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ளநீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்தஇறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்றுஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்தமுறைமை அவர்க்கு அருள் செய்து மடத்தில்புக்கார் முதல்வர் பால் மணி முத்தின் சிவிகை பெற்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்