Verse 3199 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3199

இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்து அருளிநிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப்புறம்பு நணிய கோயில் களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய்உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்