நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழியவறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர்அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்பமறி வண்கையார் அருளேயோ மலர்கண் துயில் வந்து எய்தியதால்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்