Verse 3204 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Eyarkon Kalikkaama Nayanar Puranam · Verse 45 of 409

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் · பாடல் 3204

இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்து அருளிநிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப்புறம்பு நணிய கோயில் களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய்உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார்
Share