Verse 3209 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Eyarkon Kalikkaama Nayanar Puranam · Verse 50 of 409

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் · பாடல் 3209

சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர்க் கண்பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்வே விரிசுடர்ச் செம்பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி
Share