நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பபங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டு அருச்சித்துச்செங்கயற் கண் மலைவல்லி பணிந்த சேவடி நினைந்துபொங்கிய அன்பொடு பரவிப் போற்றிய ஆரூரருக்குமங்கைத் தழுவக் குழைந்தார் மறைந்த இடக் கண் கொடுத்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்