Vambaraa Varivandu Charukkam · Eyarkon Kalikkaama Nayanar Puranam · Verse 280 of 409
பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்துப் பெண் பாகம்விழைவடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானைஇழை என மாசுணம் அணிந்த இறையானைப் பாடினார்மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார்