Vambaraa Varivandu Charukkam · Eyarkon Kalikkaama Nayanar Puranam · Verse 281 of 409
முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழிமாலைப்பன்னும் இசைத் திருப் பதிகம் பாடியபின் பற்றாயஎன்னுடையபிரான் அருள் இங்கு இத்தனை கொலாம் என்றுமன்னு பெரும் தொண்டர் உடன் வணங்கியே வழிக் கொள்வார்