Verse 3749 · Periya Puranam · Sekkizhar

கழற்றி அறிவார் நாயனார் புராணம் · பாடல் 3749

காலை எழும் பல் கலையின் ஒலி களிற்றுக் கன்று வடிக்கும் ஒலிசோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரகச் செருக்கால் சுலவும் ஒலிபாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலிவேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினதால்
Share
கதை

கழற்றி அறிவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்