Verse 3754 · Periya Puranam · Sekkizhar

கழற்றி அறிவார் நாயனார் புராணம் · பாடல் 3754

மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால்கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணூம் கருத்தினராய்உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார்தெள் நீர் முடியார் திரு வஞ்சைக் களத்தில் திருத்தொண்டே புரிவார்
Share
கதை

கழற்றி அறிவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்