Varkonda Vanamulaiyal Charukkam · Siruththonda Nayanar Puranam · Verse 86 of 88
அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர்முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதும் கண்டு பரவசமாய்என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள் புரிவார்