Verse 3794 · Periya Puranam · Sekkizhar

கழற்றி அறிவார் நாயனார் புராணம் · பாடல் 3794

இட்ட நல்நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக் களத்துமட்டுவிரிபூம் கொன்றையினார் தம்மை வலம் கொண்டு இறைஞ்சிப் போய்பட்டநுதல் வெம் களியாணை பிடர்மேல் கொண்டு பனி மதியம்தொட்ட கொடிமாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார்
Share
கதை

கழற்றி அறிவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்