Verse 3798 · Periya Puranam · Sekkizhar

கழற்றி அறிவார் நாயனார் புராணம் · பாடல் 3798

சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக்குன்றும் கானும் உடைக் குறும்பர் இடங்கள் தோறும் குறை அறுப்பத்துன்று முரம்பும் கான் ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்துவென்றி விடையார் இடம் பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார்
Share
கதை

கழற்றி அறிவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்