கழற்றி அறிவார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்
புரவித் திரள்கள் ஆ யோகப் பொலிவின் அசைவில் போதுவனஅரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து மேல் மேல் அடர்வன போல்விரவிப் பரந்து சென்றனவால் மிசையும் அவலும் ஒன்றாகநிரவிப் பரந்த நெடும் சேனை நேமி நெளியச் சென்றனவால்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்