பூசலார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · பூசலார் நாயனார் புராணம்
அருமறை மரபு வாழ அப்பதி வந்து சிந்தைதரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல்மேல் சாரவருநெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மைப்பொருள் பெறு வேதநீதிக் கலை உணர் பொலிவின் மிக்கார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · பூசலார் நாயனார் புராணம்