Verse 4175 · Periya Puranam · Sekkizhar

பூசலார் நாயனார் புராணம் · பாடல் 4175

மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடிஎனைத்தும் ஓர் பொருட் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார்நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம்தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார்
Share
கதை

பூசலார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · பூசலார் நாயனார் புராணம்