Verse 4177 · Periya Puranam · Sekkizhar

பூசலார் நாயனார் புராணம் · பாடல் 4177

அடிமுதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மானமுடிவுறு சிகரம் தானும் முன்னிய முழத்தில் கொண்டுநெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்
Share
கதை

பூசலார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · பூசலார் நாயனார் புராணம்