Verse 939 · Periya Puranam · Sekkizhar
Ilaimalintha Charukkam · Aanaaya Nayanar Puranam · Verse 9 of 42
ஆனாய நாயனார் புராணம் · பாடல் 939
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலில்பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்