Verse 941 · Periya Puranam · Sekkizhar

Ilaimalintha Charukkam · Aanaaya Nayanar Puranam · Verse 11 of 42

ஆனாய நாயனார் புராணம் · பாடல் 941

கன்றொடு பால் மறை நாகு கறப்பன பாலாவும்புன்றலை மென்சிலை ஆனொடு நீடு புனிற்றாவும்வென்றி விடைக் குலமோடும் இனந்தொறும் வெவ்வேறேதுன்றி நிறைந்துள சூழல் உடன் பல தோழங்கள்
Share