Ilaimalintha Charukkam · Aanaaya Nayanar Puranam · Verse 14 of 42
எடுத்த குழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும்தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்துஅடுத்தசரா சரங்களெலாம் தங்கவருந் தங்கருணைஅடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார் அங்கு ஒரு நாள்