Verse 945 · Periya Puranam · Sekkizhar

Ilaimalintha Charukkam · Aanaaya Nayanar Puranam · Verse 15 of 42

ஆனாய நாயனார் புராணம் · பாடல் 945

வாச மலர்ப் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்ததேசுடைய சிகழிகையிற் செறி கண்ணித் தொடை செருகிப்பாசிலை மென் கொடியின் வடம் பயில நறு விலி புனைந்துகாசுடை நாண் அதற்கயலே கருஞ்சுருளின் புறங்காட்டி
Share