Verse 2187 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Pure Waking and Other States · Verse 1 of 40

திருமந்திரம் 2187 · நானவாதி தூலமே சூக்கப் பகுதி

நானவாதி தூலமே சூக்கப் பகுதிஅனதான ஐஐந்தும் விந்துவின் சத்திதனதாம் உயிர்விந்து தான்நின்று போந்துகனவா நனவில் கலந்ததுஇவ் வாறே.

Naanavaathi thoolamae sookkap pakuthi / Anathaana aiainthum vinthuvin saththi / Thanathaam uyirvinthu thaanninru poanthu / Kanavaa nanavil kalanthathuiv vaarae.

Share