Verse 2190 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Pure Waking and Other States · Verse 4 of 40

திருமந்திரம் 2190 · ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்

ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்போதம் கலைகாலம் நியதிமா மாயைநீதிஈ றாக நிறுத்தினன் என்னே.

Aathi paranjivam saththi sathaasivam / Aethamil eesannal viththiyaa thaththuvam / Poatham kalaikaalam niyathimaa maayai / Neethiee raaka niruththinan ennae.

Share