Verse 2193 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Pure Waking and Other States · Verse 7 of 40

திருமந்திரம் 2193 · பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்

பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

Pasukkal palavannam paaloru vannam / Pasukkalai maeykkinra aayan oruvannam / Pasukkalai maeykkinra aayankoal poatil / Pasukkal thalaivanaip patri vitaavae.

Share