Verse 2197 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Pure Waking and Other States · Verse 11 of 40

திருமந்திரம் 2197 · ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா

ஆறாறில் ஐஐந்து அகல நனாநனாஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனாவேறான ஐந்தும் விடவே நனாவினில்ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே.

Aaraaril aiainthu akala nanaananaa / Aaraam avaivita aakum nanaakkanaa / Vaeraana ainthum vitavae nanaavinil / Eeraam suzhuththi ithilmaayai thaanae.

Share