Verse 2303 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · Union and Departure · Verse 2 of 2
திருமந்திரம் 2303 · வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்செல்லும் அளவும் செலுத்துமிஹ் சிந்தையைஅல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்கல்லும் பிளந்து கடுவெளி யாமே.
Vellum alavil vitumin vekuliyais / Sellum alavum seluththumih sinthaiyai / Allum pakalum arulutan thoongkinaal / Kallum pilanthu katuveli yaamae.