Verse 2307 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · The Stainless States · Verse 4 of 51
திருமந்திரம் 2307 · உதயம் அழுங்கில் ஒடுங்கல்இம் மூன்றின்
உதயம் அழுங்கில் ஒடுங்கல்இம் மூன்றின்கதிசாக் கிரங்கன வாதி சுழுத்திபதிதரு சேதனன் பற்றாம் துரியத்துஅதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே.
Uthayam azhungkil otungkalim moonrin / Kathisaak kirangkana vaathi suzhuththi / Pathitharu saethanan patraam thuriyaththu / Athisupa naayanan thaan anthi yaakumae.