Verse 2323 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Stainless States · Verse 20 of 51

திருமந்திரம் 2323 · அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்

அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்அறிகின்ற என்னை அறியா திருந்தேன்அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்திஅறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே.

Arikinri laathana aiaezhum onrum / Arikinra ennai ariyaa thirunthaen / Arikinraay neeyenru arulseythaan nanthi / Arikinra naanenru arinthukon taenae.

Share