Verse 2321 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Stainless States · Verse 18 of 51

திருமந்திரம் 2321 · தொலையா அரனடி தோன்றும் அம் சத்தி

தொலையா அரனடி தோன்றும் அம் சத்திதொலையா இருளொளி தோற்ற அணுவும்தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே.

Tholaiyaa aranati thoanrum am saththi / Tholaiyaa iruloli thoatra anuvum / Tholaiyaath thozhinnjaanam thonmaiyil nannith / Tholaiyaatha peththammuth thikkitai thoayumae.

Share