Verse 2913 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · The Riddling Speech · Verse 48 of 70
திருமந்திரம் 2913 · உழவொன்று வித்து ஒருங்கின காலத்து
உழவொன்று வித்து ஒருங்கின காலத்துஎழுமழை பெய்யாது இருநிலச் செல்விதழுவி வினைசெய்து தான்பய வாதுவழுவாது போவன் வளர்சடை யோனே.
Uzhavonru viththu orungkina kaalaththu / Ezhumazhai peyyaathu irunilas selvi / Thazhuvi vinaiseythu thaanpaya vaathu / Vazhuvaathu poavan valarsatai yoanae.