Verse 2916 · Thirumandhiram · Thirumoolar

Ninth Tantra · The Riddling Speech · Verse 51 of 70

திருமந்திரம் 2916 · முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்

முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தனபக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்நக்கு மலருண்டு நடுவுநின் றாரே.

Mukkaatham aatrilae moonrula vaazhaikal / Sekkup pazhuththa thirimalam kaayththana / Pakkanaar mikkaar patangkinaar kanniyar / Nakku malaruntu natuvunin raarae.

Share