Verse 350 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · The Story of the Linga · Verse 4 of 6
திருமந்திரம் 350 · தாங்கி இருபது தோளுந் தடவரை
தாங்கி இருபது தோளுந் தடவரைஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலிஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே
Thaangki irupathu thoalun thatavarai / Oangka etuththavan oppil peruvali / Aangku neriththama raaven razhaiththapin / Neengkaa arulseythaan ninmalan thaanae