Verse 345 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · The Eight Heroic Deeds · Verse 7 of 8
திருமந்திரம் 345 · மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மூலத் துவாரத்து மூளும் ஒருவனைமேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே
Moolath thuvaaraththu moolum oruvanai / Maelaith thuvaaraththu maelura noakkimur / Kaalutruk kaalanaik kaaynthangki yoakamaay / Njaalak katavoor nalamaay irunthathae