Verse 390 · Thirumandhiram · Thirumoolar

Second Tantra · Creation · Verse 10 of 30

திருமந்திரம் 390 · ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்பாங்கார் கயிலைப் பராபரன் தானும்வீங்குங் கமல மலர்மிசை மேலயன்ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே

Oangku perungkatal ulluru vaanotum / Paangkaar kayilaip paraaparan thaanum / Veengkung kamala malarmisai maelayan / Aangkuyir vaikkum athuvunarn thaanae

Share