Verse 394 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · Creation · Verse 14 of 30
திருமந்திரம் 394 · நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்ஒன்றுயி ராக்கும் அளவை உடலுறமுன்துய ராக்கும் உடற்குந் துணையதாநன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே
Ninruyi raakku nimalanen naaruyir / Onruyi raakkum alavai utalura / Munthuya raakkum utarkun thunaiyathaa / Nanruyirp paanae natuvunin raanae