Verse 520 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · The Vision of the Downward Face · Verse 1 of 6
திருமந்திரம் 520 · எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்றுவம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்லஅம்பவள மேனி அறுமுகன் போயவர்தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
Emperu maanirai vaamurai yoaenru / Vampavizh vaanoar asuran valisolla / Ampavala maeni arumukan poayavar / Thampakai kollenra tharparan thaanae.