Verse 515 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · The Temple · Verse 1 of 5
திருமந்திரம் 515 · தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.
Thaavara lingkam pariththonril thaapiththaal / Aavathan munnae arasu nilaiketum / Saavathan munnae perunoay atuththitum / Kaavalan paernanthi katturaith thaanae.