Verse 511 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · Holy Waters · Verse 3 of 6
திருமந்திரம் 511 · உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லைவெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்பள்ளத்தல் இட்டதோர் பத்துள் ளாமே.
Ullaththin ullae unarum oruvanaik / Kallaththi naarum kalanthari vaarillai / Vellaththai naati vitumavar theevinaip / Pallaththal ittathoar paththul laamae.