Verse 510 · Thirumandhiram · Thirumoolar

Second Tantra · Holy Waters · Verse 2 of 6

திருமந்திரம் 510 · தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.

Thaliyari vaalarkkuth thannithaayth thoanrum / Kuliyari vaalarkkuk kootavum onnaan / Valiyari vaalarkku vaaykkinum vaaykkum / Theliyari vaalartham sinthaiyu laanae.

Share