Verse 533 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · Reviling the Guru · Verse 4 of 7
திருமந்திரம் 533 · மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுருவந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
Manthiram oarezhuththu uraiththa maathavar / Sinthaiyil nonthitath theemaikal seythavar / Nunthiya sunangkanaayp piranthu nooruru / Vanthitum pulaiyaraay maayvar mannilae.