Verse 532 · Thirumandhiram · Thirumoolar

Second Tantra · Reviling the Guru · Verse 3 of 7

திருமந்திரம் 532 · பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

Paththini paththarkal thaththuva njaanikal / Siththang kalangkas sithaivukal seythavar / Aththamum aaviyum aantonril maantitum / Saththiyam eethu sathaananthi aanaiyae.

Share