poem 11 · Thiruvarur Nanmanimalai · Kumaraguruparar

திருவாரூர் நான்மணி மாலை 11 · நேரிசை வெண்பா

கட்டளைக் கலித்துறை.வாவியம் போருகஞ் சூழ்கம லேசர்புள் வாய்கிழித்ததூவியம் போருகந் தோறுநின் றோர்துணைத் தாளடைந்தஆவியம் போருகந் தாயிரங் கூற்றுடன் றாலுமஞ்சேல்நாவியம் போருக நன்னெஞ்ச மேயவர் நாமங்களே.
Share