poem 12 · Thiruvarur Nanmanimalai · Kumaraguruparar
திருவாரூர் நான்மணி மாலை 12 · அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
நாம வேற்படைக் கடவுளைப் பயந்தருள்நங்கைதென் கமலேசர்வாம பாகத்தைக் கொளவலப் பாகநீர்மங்கைகொண் டனள்போலாம்தாம நீற்றொளி தன்னிறங் காட்டவெண்டலைநிரை நுரைகாட்டக்காமர் பூங்கொடி மடந்தையர் மதர்விழிக்கயலுலா வரலாலே