poem 15 · Thiruvarur Nanmanimalai · Kumaraguruparar

திருவாரூர் நான்மணி மாலை 15 · கட்டளைக் கலித்துறை

வரந்தந் தருள வரதம்வைத் தாலென் வரதமிடக்கரந்தந்த தாலிவர் கையதன் றேபலி காதலித்துச்சிரந்தந்த செங்கைக் கமலேசர் நாமந் தியாகரென்பதரந்தந்த வாள்விழி யாடந்த தாங்கொ லறம்வளர்த்தே
Share