திருச்சாட்டியக்குடி
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருச்சாட்டியக்குடி
தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்தண்டலைச் சாட்டியக் குடியார்ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏழ் இருக்கைஇருந்தவன் திருவடி மலர்மேல்காட்டிய பொருட்கலை பயில்கரு ஊரன்கழறுசொல் மாலைஈர் ஐந்தும்மாட்டிய சிந்தை மைந்தருக்(கு) அன்றேவளரொளி விளங்குவா னுலகே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருச்சாட்டியக்குடி