Verse 162 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 162

உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதிஒன்றுநூ றாயிர கோடிஅலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ !அங்ஙனே அழகிதோ, அரணம்பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்பருவரை ஞாங்கர்வெண் திங்கள்இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சைஇராசரா சேச்சரத்(து) இவர்க்கே.
Share
கதை

தஞ்சை இராசராசேச்சரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · தஞ்சை இராசராசேச்சரம்